உயிரில் கலந்த உறவுகளுக்கு வணக்கம் :
நம் சமுதாயத்தை சார்ந்த அனைவரும் பயன் பெற வேண்டி,
சிறு முயற்சியாக நம் பேரவை சார்பாக நம் சமுகத்தினர் வசிக்கும் பகுதிக்கே வந்து இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
நம் சமுதாயத்தை சார்ந்த அனைவரும் பயன் பெற வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு :
நம் சமுதாயத்தை சார்ந்தவர்கள் 30 மேற்பட்ட குடும்பங்கள் இருக்க வேண்டும்.
(60 க்கு மேற்பட்ட பயனாளிகள்).
3 அல்லது 5 கிலோ மீட்டர் தொலைவில் நம் சமுதாயத்தை சார்ந்தவர்கள் இருந்தால் போதும். 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு முகாம் நடத்த படும்.
தங்கள் ஊரில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே பேரவைக்கு விண்ணப்பிக்க வேண்டும் . (விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்).
முகாமிற்கு, நம் சமுகத்தை சார்ந்த மருத்துவர்களே, நம் சமுதாயத்தை முன்னேற்ற,
நம் சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆரோக்கியமாக வாழ, அவர்களின் பணிகளை
விட்டு ஞாயிற்று கிழமைகளின் ஒய்வு எடுக்காமல் சேவை செய்ய வர இருக்கிறார்கள்.
இவர்களுடன் நம் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் 5 நபர்கள் இருக்கவேண்டும்.
மருத்துவ முகாமுக்கான விண்ணப்பம் ஜூலை 16 முதல் பேரவையின் கீழ்கண்ட அலைபேசிக்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
RAJESWARAN R ATHIPAN.- G.SECRETARY - 8072776595
நம் தலைவர் கலைஞரின் பொன்மொழி :
நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது !
நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்.!
மேலும் தகவல்களுக்கு:
என்றும் சமுதாய பணியில்
KR. குகேஷ். B.A.
TNIVIP - நிறுவனர் - தலைவர்
9962499488
ஒன்று படுவோம். உயர்வு பெறுவோம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.