2011 முதல் 2018 வரை அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதுகள் தொடர்ந்து, பேரவையின் உறுப்பினர்கள் அனுப்பிய புகார்கள் பரிசீலக்கப்பட்டு , இயல் இசை நாடக மன்றத்திற்கு, தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை மாநில தலைவர். திரு. K.R.குகேஷ் அவர்களால், மேலும், கீழ்க்கண்ட கேள்விகள் கோரப்பப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment