Friday, 14 December 2018

இசைக்கருவிகளுக்கு பேருந்தில் தனி கட்டணம்.

Nn





இசை கருவிகளை பேருந்தில் எடுத்துச் செல்லும்போது, அதற்காக தனிகட்டணம் வசூலிப்பது தொடர்பான இந்த வீடியோ ( நேற்று நடந்தது) நம் சமூகத்தினரிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்மந்தப்பட்ட துறை, இசை கருவிகளுக்கு தனி கட்டணமில்லை என தெரிவித்தாலும், தனி கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகி வருகிறது.

இது தொடர்பாகவும், மேலும் 10 அம்சங்கள் கோரிக்கையுடன், விரைவில், நமது சமூகத்தின் சார்பாக, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை, முதலமைச்சரை சந்தித்து புகார் மனு அளிக்குமென பேரவை சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒன்று படுவோம் - உயர்வு பெறுவோம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

TNIVIP புதிய உறுப்பினர்:

இந்து - தேவூர் (நாகப்பட்டினம்) *** (36925)

மறுமணம்