தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பில் இந்த வலைப்பதிவில் பகிரப்படும் அனைத்து ஜாதக பரிமாற்றங்களும் சமுதாயத்திற்கான சேவையே. இதற்கு தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை எந்த ஒரு கட்டணமும் பெறுவதில்லை.
இந்த சேவையை பயன்படுத்த தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவையின் உறுப்பினராக இருப்பது போதுமானது.
தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவையின் பெயரை பயன்படுத்தி, ஜாதக பரிமாற்றம் தொடர்பாக யாரேனும் கட்டணம் பெற முயற்சித்தால்,
உடனடியாக கீழ்கண்ட தொலைபேசிக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
Rajeswaran R Athipan
Mob & whatsapp - 8072776595
ஒன்று படுவோம் - உயர்வு பெறுவோம்.
நன்றி.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.