வரும் நவம்பர் மாதம், 55 வயதுக்கு மேற்ப்பட்ட, 20 வருடம் அனுபவமுள்ள, இதுவரையில் எந்த அங்கீகாரமும் கிட்டாத நாதஸ்வரம், தவில், தாளம், பரதம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின் மற்றும் வேறு துறையிலும் சாதித்த நம்மவருக்கு, தமிழ் நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பாக விருதுகள் வழங்கப்படவுள்ளது. உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட தலைவர்களை அணுகவும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.